K U M U D A M   N E W S

பெண்கள்

அதிகாரத்துக்கு எதிராகத் துணிச்சல் குரல்...மாணவர் அரசியலில் நேஹா போராவின் பயணம்!

உத்தரகாண்ட் கிராமப்புறப் பின்னணியில் இருந்து ஜேஎன்யூ மாணவர் அரசியல் களத்துக்கு வந்த நேஹா போரா, கல்வி உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இளம் தலைவராக உருவெடுத்துள்ளார்.

“முதல்ல உங்க வீட்டுப் பொண்ணுக்கு செய்வீங்களா?” – AI ஆபாச விவகாரம்.. ஆவேசமான குஷ்பூ!

பெண்களின் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாகச் சித்தரிப்பவர்களுக்கு நடிகை குஷ்பூ வைத்த கேள்வி… இப்போது பேசுபொருளாகியிருக்கிறது!

வெற்றிப் பயணத் திட்டம்... வெறிச்சோடும் ஆட்டோ ஸ்டாண்டுகள்? வெறியாகும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெற்றிப் பயணம் vs தனியார் பேருந்துகள் ! CM விஜய் திட்டத்துக்கு தடை விதிக்குமா நீதிமன்றம் !

வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நாளை தொடங்கும் வெற்றி பயணத் திட்டம் ! தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 விஷயங்கள் !

நாளை முதல் வெற்றி பயணத் திட்டம் அமல்: பெண்களுக்கு இலவசப் பயணம் முதல் ரூ.0 டிக்கெட், பஸ் பாஸ் மற்றும் காலை 10 மணிக்கு முன் பயணம் வரை தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் மற்றும் பயனர்களுக்கு எழும் குழப்பங்கள் என்னென்ன ?

“மூடிமறைக்க முயற்சியா?” வண்டலூர் மாணவி விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்!

சென்னை வண்டலூர் அரசுப் பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முயலும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பீகாரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… பெண்களுக்கு தொடரும் பாலியல் கொடுமைகள்!

பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்களையே மிஞ்சும் சௌமியா, பிரேமலதா?சட்டமன்றத்தில் புதிய பாய்ச்சல்!

சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

எனக்கே இந்த நிலைமையா?... தோட்டத் திருட்டை சுட்டிக்காட்டிய EPS!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.

ஜெர்மனிக்கு எதிராக அதிரடி ஆட்டம்... உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணி சாதனை!

2026 பெண்கள் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணி 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.