K U M U D A M   N E W S

நெட்ஃப்ளிக்ஸ்

வசூலில் மாஸ் காட்டிய 'சீன்' திரைப்படம்...! ஓடிடியில் ரிலீஸ் எப்போது தெரியுமா ?

ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்து வசூலில் சாதனை படைத்துள்ள சூர்யாவின் 'சீன்' திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நயன்தாராவால் நெட்ஃபிளிக்ஸுக்கு வந்த சோதனை.. தனுஷ் போட்ட பலே பிளான்

நெட்ஃபிளிக்ஸ் மீது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

வெளியானது நயன்-விக்கி ஆவணப்படம்.. தனுஷ் என்ன செய்யப் போகிறார்?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.