K U M U D A M   N E W S

நகைக்கொள்ளை

ரூ.21 கோடி மதுரை தனிஷ்க் கொள்ளை.. முக்கிய குற்றவாளி யூடியூபர் நிஷாந்த் அதிரடி கைது!

மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைக்கொள்ளை வழக்கில் 4 நாட்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளார். தருமபுரியில் நடந்த அதிரடி கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாத்ரூம் கழுவ வந்த இடத்தில் 30 சவரன் கைவரிசை.. திரிபுரா பறந்த தமிழக போலீஸ்

திருவான்மியூர் பகுதியில் வீட்டில் பாத்ரூம் சுத்தம் செய்ய வந்து, 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.