K U M U D A M   N E W S

திருச்சி எம்.பி.

அண்ணாமலை மீதான மதிப்பீட்டை அவரே குறைத்துக்கொண்டார்- துரை வைகோ எம்.பி கருத்து

நாட்டின் தலைநகரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.அங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்ட அருகதை கிடையாது.

“மதிமுக, இந்தியா கூட்டணி சார்பில் பேசவில்லை” நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்த துரை வைகோ கன்னி பேச்சு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்றதன் மூலம், மக்களவை உறுப்பினராக முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் துரை வைகோ. மக்களவையில் அவரது கன்னி பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.