K U M U D A M   N E W S

டிகேசிவக்குமார்

மேகதாது விவகாரம்..சிவக்குமார் கொளுத்திப்போட்ட தீ..ஸ்டாலினிடமிருந்து விஜய்க்குப் பறந்த அதிரடிக் கடிதம்!

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், பிரதமர் மோடி முன்னிலையில் மேகதாது அணையைக் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்குக் கடிதம் எழுதியுள்ளார்.

MEKEDATU DAM ISSUE : PM முன்னிலையிலேயே கர்நாடக CM அதிரடி பேச்சு! ‘யாராலும் தடுக்க முடியாது’ என திட்டவட்டம்!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்த அதிரடி கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.