ஊருக்குத்தான் உபதேசமா? CM தொகுதியில் விதியை மீறி இயங்கும் டாஸ்மாக்! பொதுமக்கள் அவதி !
டாஸ்மாக் கடைகளுக்கான விதிகள் முதலமைச்சர் தொகுதிக்கு மட்டும் பொருந்தாதா? டாஸ்மாக் துறை அமைச்சர் விக்னேஷின் கண்களுக்கு முதலமைச்சர் தொகுதி புலப்படவில்லையா? தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டாரா? என கவியரசு கண்ணதாசன் நகர் பகுதி மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.
LIVE 24 X 7
