K U M U D A M   N E W S

கோவை மாணவர் மரணம்: "குற்றவாளிகளை ஏன் கைது செய்யல?" - உதய் ஆவேசம்!

கோவையில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சாதியப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.