K U M U D A M   N E W S

சத்தியவான்சாவித்திரி

லாயர் கவுனில் கீர்த்தி சுரேஷ்... மிஷ்கினுடன் மோதும் சத்தியவான் சாவித்திரி!

வக்கீலாக சாதிக்கத் துடிக்கும் கீர்த்தி சுரேஷ், எதிர்பாராத குடும்பச் சூழலில் மீண்டும் கருப்பு கவுன் அணிந்து களமிறங்குகிறார். மிஷ்கினுடன் நடக்கும் சட்டப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள், கீர்த்தியின் அசத்தலான நடிப்பு என கவனம் ஈர்க்கும் சத்தியவான் சாவித்திரி.