K U M U D A M   N E W S

கேம்சேஞ்சர்

ரூ.1,000 கோடி பட்ஜெட் வேண்டாம்... வெளிநாட்டு டெக்னீஷியன்களும் வேண்டாம்! ஷங்கரை மறைமுகமாகச் சாடினாரா சுந்தர் சி?

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் CGI பணிகள் குறித்த விமர்சனங்களுக்கு இயக்குநர் சுந்தர் சி பதிலடி கொடுத்துள்ள நிலையில், அவருடைய பேச்சு திரையுலகில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

உண்மையை உடைத்த எடிட்டர்.. இயக்குநர் ஷங்கரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

”கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம், இயக்குநர் ஷங்கரின் வேலை அணுகுமுறை தமக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாதியிலேயே கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியேறினேன்” என எடிட்டர் ஷமீர் முகமது தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.