K U M U D A M   N E W S

அனிருத் திருமண அழைப்பிதழ் விலையைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க! அப்படி என்ன ஸ்பெஷல்?

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழின் விலை ரூ.20,000 எனக் கூறப்படும் தகவலும், அதன் பிரம்மாண்ட வடிவமைப்புக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

அனிருத் - காவ்யா ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்... பிரபலங்களுக்குப் பறக்கும் திருமண அழைப்பிதழ்!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கலாநிதி மாறன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.