K U M U D A M   N E W S

கவரைப்பேட்டை

கவரைப்பேட்டை ரயில் விபத்து: செல்போன்கள் ஆய்வு.. தீவிர விசாரணையில் ரயில்வே காவல்துறை

கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.

கவரப்பேட்டை ரயில் விபத்து.. ஆக்‌ஷனில் இறங்கிய ரயில்வேத்துறை - 4 பேருக்கு சம்மன்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து... 25 பேருக்கு பறந்த சம்மன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக 25 பேருக்கு வழங்கப்பட்ட சம்மன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய ரயில் சேவை

ரயில் விபத்து நிகழ்ந்த கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்திற்கு பின் இருமார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து தொடங்கியது

கவரைப்பேட்டை ரயில் விபத்து... வெளியான மிக முக்கிய தகவல்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கவரைப்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் இயக்கம்

கவரைப்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் இயக்கம்

கவரைப்பேட்டை மார்க்கத்தில் சேவை மீண்டும் தொடங்கியது

கவரைப்பேட்டை மார்க்கத்தில் சேவை மீண்டும் தொடங்கியது

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

தண்டவாளத்தில் கட்டை போட்டுள்ளனர்.. ரயில் விபத்தில் சதி திட்டம் - ஹெச்.ராஜா

மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

கவரைப்பேட்டையில் களமிறங்கிய NIA அதிகாரிகள் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.