K U M U D A M   N E W S

கஞ்சாவழக்கு

மதுரையில் தண்டனை அறிவித்த சில நிமிடங்களில் கைதி ESCAPE ! மீண்டும் கேள்விக்குறியாகும் காவல்துறை !

மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட ராஜா என்ற குற்றவாளி, தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.