K U M U D A M   N E W S

கைவிரித்த உச்சநீதிமன்றம்.. சிக்கலில் வோடபோன் ஐடியா- ஏர்டெல் நிறுவனங்கள்!

நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.

90 நாட்கள் ரீ-சார்ஜ் திட்டம்: ஏர்டெல்லுக்கு ஷாக் கொடுத்த ஜியோ நிறுவனம்!

ஜியோ நிறுவனம் 90 நாட்கள் செல்லுப்படியாகும் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மற்ற முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், விஐ-க்கு ஷாக் கொடுத்துள்ளது.

Airtel Free Service : ஏர்டெல் இலவச சேவை - வயநாடு நிலச்சரிவு விபத்தால் சலுகை அறிவிப்பு

Airtel Free Service in Wayaad Landslide : வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு 3 நாட்கள் இலவச உள்ளிட்ட சலுகைகள அறிவித்துள்ளது.