K U M U D A M   N E W S

'EPS எதிராக என் வீட்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை' - வேலுமணி விளக்கம் !

அதிமுகவை விட்டு வெளியேறுவது குறித்த தகவல்கள், ஈபிஎஸ் தலைமையிலான ஒற்றுமை முயற்சி, இடைத்தேர்தல் தோல்வி எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

"ஜெயலலிதாவே போய் சேந்துருச்சு..! அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" சர்ச்சையை கிளப்பிய RS பாரதி!

RS Bharathi Criticized Amma Unavagam Issue : அம்மா உணவகத்தில் தயாராகும் சப்பாத்தியை வட மாநிலத்தவரே சாப்பிடுவதாகவும், அவர்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் அம்மா உணவகத்தில் சாப்பாடு போடப்படுவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.