K U M U D A M   N E W S

அமெரிக்கதேர்தல்

"ஞானேஷ் குமார் நிச்சயம் ட்ரம்பை இந்நிலைக்கு விட்டிருக்கமாட்டார்" - ஞானேஷ் குமாரை சீண்டும் அபிஜித் !

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவை முன்வைத்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கிண்டலாக விமர்சித்துள்ள அபிஜித் தீப்கேவின் பதிவு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செனட் தோல்வி எதிரொலி : உச்சகட்ட அதிகாரத்தைக் கையில் எடுத்த ட்ரம்ப் !

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ‘VETO’ என்ற ஒற்றை வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பியைப் பகிர்ந்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.