K U M U D A M   N E W S

அக்வான்புயல்

வங்கக்கடலில் வலுப்பெறும் அக்வான் புயல்? தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அலெர்ட்!

வங்கக்கடலில் நவம்பர் 16-ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.