Wayanad Landslide : நிலச்சரிவு மீட்பு பணி: 'ராணுவ வீரர்களுக்கு சல்யூட்'.. 3ம் வகுப்பு 'குட்டி' பையன் நெகிழ்ச்சி கடிதம்!
Wayanad Landslide Rescue Operation in Kerala : ''நீங்கள் பிஸ்கெட் சாப்பிட்டு பசியை போக்கி பாலம் கட்டிய வீடியோவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். நானும் ஒருநாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என்னுடைய நாட்டை காப்பேன். உங்களுக்கு எனது மிகப்பெரிய சல்யூட்'' என்று சிறுவன் கடிதத்தில் கூறியுள்ளான்.