பரிசு பெறும்போது காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இடையே வாக்குவாதம்.
இருதரப்பினரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டின் 4வது சுற்றில் பரிசுகள் பெறும்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு.