ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
24 உயிரை பறித்த கொடூர மழை.. அடுத்து வரும் பேராபத்து...திணறும் ஆந்திரா!!
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
LIVE 24 X 7









