அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன்? - காரணத்தை சொன்ன ஜோ பைடன்
Joe Biden in US Presidential Election 2024 : இளைய தலைமுறைக்கு வாய்ப்பை கொடுப்பதற்காகவே, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகியதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது முக்கியமானது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.