Taslima Nasrin : 'கர்மா பூமராங்'.. வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசினா.. தஸ்லிமா நஸ்ரின் அதிரடி பதிவு
Taslima Nasrin Condemns Bangladesh Sheikh Hasina : தஸ்லிமா நஸ்ரின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பெண்ணியத்துக்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் எழுதினார். நாத்திகவாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.