K U M U D A M   N E W S

Author : Vasuki

IPL 2025: எந்த அணிக்கு செல்லப்போகிறார் கே.எல். ராகுல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

2025 ஐபிஎல்  தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

நியாயம் வேண்டி கோர்டுக்கு செல்லும் நாய்.. "கூரன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'கூரன்' திரைப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு விருந்து.. பந்தல்காரருக்கு தங்க மோதிரம்.. அதிரடி காட்டிய விஜய்..!

த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் சைவ விருந்துடன், பூ, பழங்கள், ஆடைகள் அடங்கிய தொகுப்புடன், பந்தல் அமைத்தவருக்கு தங்க மோதிரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகள்.. சைவ விருந்து அளித்த விஜய்.. !

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சைவ விருந்து அளிக்கப்பட்டது.

swiggy App மூலம் மெத்தபெட்டமைன் சப்ளை செய்த கும்பல்.. தட்டித் தூக்கிய போலீசார்

ஸ்விக்கி ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வி.சாலை விவசாயிகளுக்கு விருந்து.. கட்டுப்பாடுகள் விதித்த கட்சி தலைமை..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று விருந்தளிக்கிறார்.

வயநாட்டில் வெற்றி பெற போவது யார்..? அனல் பறக்கும் தேர்தல் களம்.. பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். 

IND VS AUS: இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்!

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை.. பாலிஹோஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை

பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 5- வது  நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக - PMK Balu Interview

இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன ?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. .

நடத்துனர் மீது தாக்குதல்.. சக நடத்துநருக்காக ஓட்டுநர்கள் செய்த செயல்.. சென்னை அருகே பரபரப்பு

சென்னை புறநகர் பகுதியான இருங்காட்டுக்கோட்டை அரசு பேருந்து நடத்துனரை மர்மநபர் தாக்கியதால் பரபரப்பு.

காதலுக்கு மறுப்பு.. இளைஞர் கடுப்பு.. பட்டப்பகலில் பரபரப்பு..

ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளார்.

கழிவுநீரால் பாழாகும் வைகை.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

"படிக்க வரியா? வேற எதுக்கும் வரியா?" - அரசு பஸ் கண்டெக்டர் சாடல்.. துணிச்சலாக மாணவன் செய்த செயல்

பேருந்தில் சரியான சில்லறை கொடுக்காததால், அரசு பஸ் கண்டெக்டர் திட்டியதால், அவர் மீது ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 0:03 / 1:27 "படிக்க வரியா? வேற எதுக்கும் வரியா?" - அரசு பஸ் கண்டெக்டர் சாடல்.. துணிச்சலாக மாணவன் செய்த செயல்

Nayanthara - Dhanush பத்தி என்கிட்ட கேக்குறாங்க..

நயன்தாரா , தனுஷ் பிரச்சினை குறித்து என்னிடம் கேட்கிறார்கள் - ஆர்.ஜே. பாலாஜி

"நான் என்ன திருடனா?" - இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன? - இயக்குநர் சக்தி சிதம்பரம் விளக்கம்

இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன என்பது குறித்து இயக்குநர் சக்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

இளைஞருக்கு அரிவாள் வெட்டு - வெளியான CCTV காட்சி

கோவை தொண்டாமுத்தூர் அருகே குரும்பாளையம் பகுதியில் மதன்ராஜ் என்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு

அவுட்சோர்சிங் விவகாரம்.. அண்ணா பல்கலை. புதிய விளக்கம்

அவுட்சோர்சிங் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதாக வெளியான செய்திகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது

செயினை பறிக்க வந்த நபர்.. சட்டென சுதாரித்த பெண் பரபரப்பு CCTV காட்சிகள்

கரூரில் மருந்து கடையில் இருந்த பெண்ணின் செயினை பறிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியீடு

கோலிவுட்டை கலங்கடிக்கும் விவாகரத்து.. தனுஷ் முதல் AR ரஹ்மான் வரை லிஸ்ட் போய்ட்டே இருக்குதே!

தமிழ் சினிமா பிரபலங்களின் தொடரும் விவாகரத்து, தனுஷ் முதல் AR ரஹ்மான் வரை லிஸ்ட் போய்ட்டே இருக்குதே!

தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து..!

தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.

இரும்புச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

விருத்தாச்சலம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் வழங்கிய இரும்புச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

21 தளங்களுடன் கட்டப்பட்ட டைடல் பூங்கா..திறந்து வைத்த முதலமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட டைடல் பூங்கா திறப்பு