K U M U D A M   N E W S

Author : Vasuki

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை - இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரம்

திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக 7 பேர் இடிபாடுகளில் சிக்கி நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

School Leave Update: சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்..!

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை

புதுச்சேரிக்கு மீண்டும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று (டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரியார் சிலை விவகாரம்... ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலினால் 4 பேர் உயிரிழப்பு - மாவட்ட ஆட்சியர்

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ நிபந்தனைக்கு அடிபணிந்த பாகிஸ்தான் நிர்வாகம்..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டதாக முன்னாள் வீரர் ரஷித் லடீஃப் தெரிவித்துள்ளார். 

டெண்டர் விடுவதில் முறைகேடு.. திமுக நிர்வாகி அராஜகம் - போலீஸார் முன்னிலையில் தாக்குதல்

பழைய கட்டடங்களை இடிப்பதற்கான டெண்டர் விடும்போது, திமுக நிர்வாகி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, போலீஸார் முன்னிலையிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வருகிறார் அண்ணாமலை

சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நண்பகலுக்கு மேல் சென்னை வருகிறார்.

விடிந்ததும் நடந்த கோர சம்பவம்.. நடக்கும் போது பாய்ந்து வெட்டிய நபர்கள்

திருப்பூர் மாவட்டம் காசி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெட்டிப் படுகொலை

ஃபெஞ்சல் புயல் - முறிந்து விழுந்த மரங்கள்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில் கடலூர் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆட்சியர் ஆய்வு

ஃபெஞ்சல் புயலினால் கொட்டி தீர்க்கும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மீண்டும் சென்னைக்கு பறந்த ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யும்.

தண்டவாளத்தில் மழைநீர்.. காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

வியாசர்பாடியில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்கிறது

ஃபெஞ்சல் புயலால் நடந்த சோகம் - அரசு நிதியுதவி அறிவிப்பு

சென்னை வேளச்சேரியில் மின்கம்பி அறுந்து விழுந்து சக்திவேல் உயிரிழப்பு

கடலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது

அடித்து நொறுக்கிய புயல்.. சரிந்து விழுந்த காவல் உதவி மையம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று

3-4 மணி நேரத்தில் ஃபெஞ்சல் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்

ஃபெஞ்சல் கரையை அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

மெரினா அருகே மின்கசிவு..? வைரலாகும் வீடியோ உண்மையா..? பொய்யா..? - உடைந்த ரகசியம்

சென்னை மெரினா அருகே மழைநீரில் மின்கசிவு என்று பரவிவருவது வியட்நாம் காணொளி

ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. லாக் ஆன புதுச்சேரி.. மிஸ் ஆன சென்னை

4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.

கரையை கடக்கும் ஃபெஞ்சல்.. புதுச்சேரியில் பலத்த காற்றுடன் மழை

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் நிலையில், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை

வீட்டை சூழ்ந்த மழைநீர்.. குடிநீர் எடுக்க போராடிய நபர்

திருவள்ளூர் யமுனா நகரில் வெள்ள நீர் வடியாததால் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் அவதி

தி.மலை மக்களே வெள்ள ஆபாய எச்சரிக்கை.!!

செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. விமான நிலையம் மூடல்

சென்னை விமான நிலைய அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்