பொது போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும், பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.