K U M U D A M   N E W S

Author : Vasuki

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஜன. 5 - 11ம் தேதி வரை மிதாமன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

"ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு" - சிந்துவெளி விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு

'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து!

மாலை 4 மணிக்கு பிறகு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிப்பு

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டம்.. ஏபிவிபி அமைப்பினருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம் ..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி விவகாரம் தொடர்பாக மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி அமைப்பினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு

2024ம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கு அறிவிப்பு

தமிழகத்தை கலங்கடித்த கோர விபத்து - சிக்கினார் முக்கிய புள்ளி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உரிமையாளர் கைது

இந்திய அணி அதிர்ச்சி தோல்வி - கதறும் ரசிகர்கள்

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி

ஆளுநருடன் பாஜக மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிப்பு

யார் அந்த சார்..? உறுதி படுத்திய மாணவி

சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி

யார் அந்த சார்..? வெளிவந்த உண்மை - கமிஷனர் அருண் சொன்னது பொய்யா..?

சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி, திருப்பூரை சேர்ந்தவரையும் பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்

பாரத நாகரிகத்தின் சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சம்ஸ்கிருதி!

உலக ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்று விருது மற்றும் அங்கீகாரங்களைப் பெற்ற “சத்குரு குருகுலம் - சமஸ்கிருதி” முன்னாள் மாணவர்களை சத்குரு பாராட்டி உள்ளார்.

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு பஸ்ஸை சிறைபிடித்த ஊர் மக்கள்.. "நாங்க கேட்கிறத இப்போ செய்யணும்.."

திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் செய்துதராத மாவட்ட நிர்வாக கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

கமலஹாசன் மீது கொலைவெறி தாக்குதல் - வெளியானது அதிர்ச்சி வீடியோ

செல்வக்குமார் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து கமலஹாசன் மீது தாக்குதல்

பட்டாசு ஆலை வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6 பேர் பரிதாப பலி - விருதுநகரில் அதிபயங்கரம்.. - நெஞ்சை பதற வைக்கும் விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு

குஷ்பூவின் திடீர் முடிவு.. இன்று மாலை தரமான சம்பவம் இருக்கு...!!

பாஜக மகளிர் அணி தலைவர் உமாபதி ராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், குஷ்பூ ஆகியோர் ஆளுநரை சந்திக்கின்றனர்

முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டில் பயங்கர சண்டை.. புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கிய சற்று நேரத்திலேயே மோதல்

 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடக்கம் - மேயர் பிரியா 

சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தொடங்கியது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு..

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சற்று நேரத்தில் தொடங்குகிறது

தச்சங்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. தொடங்கி வைத்தார் சட்டத்துறை அமைச்சர்..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.