Dhanush: மீண்டும் ஹாலிவுட் வாய்ப்பு... அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் தனுஷ்... எல்லாம் ராயன் Vibe!
ராயன் வெற்றியைத் தொடர்ந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில், மீண்டும் ஹாலிவுட்டில் இருந்து அவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.