"நிதியை விட எங்களுக்கு கொள்கையே முக்கியம்" - Minister Anbil
"ஏதாவது ஒரு வகையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது"
"ஏதாவது ஒரு வகையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது"
"4,000 ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழி நாட்டை ஆள வேண்டும்"
நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.
திண்டுக்கல் சிறுமலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை.
பாலியல் வழக்கில் சீமான் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில், சீமான் மீது புகாரளித்த நடிகை ஆவேச பதில்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஆள்கடத்தல் வழக்கில் ஆஜர்.
மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கனல் கண்ணன் முன்ஜாமின் மனு.
யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.
நடிகை பாலியல் புகாரில் சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிடும் பணி தொடங்கியது.
கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொரிஷியஸ் நாட்டில் புயல் வீசுவதால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி குற்றவாளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்தி தெரிந்தவரை அரசியல் ஆலோசகராக வைத்திருக்கிறீர்கள்"
மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.
ஆப்கான் வீரர் செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்து அசத்தல்.
சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பான சேவைக்கான பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையாளர் வழங்கினார்.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை.
தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து.
தமிழ்நாடு, கர்நாடகா வழியாக கனடாவுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் ‘காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா’ என்று கேள்வி எழுப்பினார்.