K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

மிரட்டலான  கட்டாளன் போஸ்டர்.. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள் 

“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஷெரிப் முகமது தயாரிப்பில் பான் இந்தியா ஆக்‌ஷன் திரைப்படமாக உருவெடுத்துள்ள “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோக சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

"Exam நல்லா எழுதணும்.." - மாணவர்களை Motivate செய்த அமைச்சர் Anbil Mahesh

நாகை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.

'பைரதி ரணகல்’ படக்குழு முக்கிய அறிவிப்பு.. குஷியில் தமிழ்-மலையாள ரசிகர்கள்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘பைரதி ரணகல்' திரைப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண விழாவில் சங்கமித்த பாஜக தலைவர்கள்..  மீண்டும் கூட்டணி கணக்கு?

அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

Oscar awards 2025 Winners List

அமெரிக்காவில் நடைபெற்ற 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிறைவு.

Champions Trophy Match: Varun Chakaravarthy-யின் சுழலில் சுருண்ட New Zealand

சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பு

கப்பு முக்கியம் பிகிலு.. தயார் நிலையில் மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர்.

பேரனால் சிவாஜி கணேசன் வீட்டிற்கு வந்த ஆபத்து.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இல்லாத திணிப்பை திணிப்பு என்கிறார்கள்.. உதயநிதி அரசு பள்ளியில் படித்தாரா? தமிழிசை விளாசல்

இந்தி திணிப்பை எப்போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று உதயநிதி கூறுகிறார். இல்லாத திணிப்பை திணிப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்க பள்ளியில் தான் இவர்களும் இவர்களது குழந்தைகளும் படித்தார்களா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

கதறும் சிறுமிகள்.. எங்கே போனார் 'அப்பா' ஸ்டாலின் - EPS

"போதைப்பொருள் புழக்கத்தை திமுக அரசு தடுக்க தவறியுள்ளது"

மாசி திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காமாட்சி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவ திருவிழா.. திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் VCK Thirumavalavan -செல்லூர் ராஜூ

"சீமானின் பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது"

அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு வாழ்த்துகள்

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து.

அண்ணாமலையின் பேச்சுக்கு காளியம்மாள் கண்டனம்

"அண்ணாமலை கருத்து மீனவர்களை அவமானப்படுத்துகிறது"

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு CM MK Stalin வாழ்த்து!

இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.

Oscars 2025 LIVE Updates: ஆஸ்கர் விருது விழா தொடங்கியது

'Emilia Perez' ஸ்பானிஷ் மொழி படம் 13 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு முன்னிலையில் உள்ளது.

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்

சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.

ஆஸ்கர் 2025: விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா.. முழு பட்டியல் இதோ

97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் இன்று நடைபெற்ற நிலையில் ‘அனோரா’ திரைப்படம் பல பிரிவுகளில் விருதுகளை குவித்தது.

Special Class-ல் மாணவனை தனி அறைக்கு அழைத்து சென்று ஆசிரியர் அத்துமீறல்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.

நாளை திருமணம்.. இன்று மணப்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்! |

இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாளை +2 பொதுத்தேர்வு... இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள்

"இதற்கெல்லாம் காரணம் கச்சத்தீவு தாரைவார்பே" -ஆளுநர்

"இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தீர்வுக் காண மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்"