வீடியோ ஸ்டோரி

நில மோசடி வழக்கு; துணை ஆட்சியர் அதிரடி கைது

காரைக்கால் கோயில் நில மோசடி வழக்கில் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்