வீடியோ ஸ்டோரி

தேனி மாவட்டம் போடியில் பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேர் கைது.

உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் பிறந்து 52 நாட்களே ஆன தனது குழந்தையை விற்றதாக புகார்.

ரூ.1 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிய சிவக்குமார், அவரது மனைவி சங்கர் மற்றும் குழந்தையின் தந்தை சங்கர் ஆகியோர் கைது.