K U M U D A M   N E W S

பஞ்சாப்

தொடர் தோல்வியில் CSK.. பிரியான்ஸ் ஆர்யா அதிரடி.. பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

PBKS Vs CSK: தோல்வியிலிருந்து மீளுமா CSK.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் முதல்வரை கண்டித்து தமிழக விவசாயிகள் செய்த செயல் | Bhagwant Mann | TN Farmers | Kumudam News

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்.. மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா? தெலங்கானா முதல்வர் கேள்வி..!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. அனைவரையும் கனிமொழி எம்.பி.வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.

பஞ்சாப் கபடி போட்டி விவகாரம்.. சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான தமிழக வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினர்.

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்..!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கபடி போட்டியில் கலவரம்... தமிழக வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பஞ்சாபில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்

தடுப்புகளை உடைத்து முன்னேறிய விவசாயிகள்... டெல்லி எல்லையில் பயங்கர பரபரப்பு..

ஷம்பு எல்லையில் தடுப்புகளை உடைத்தெறிந்து டெல்லியை நோக்கி முன்னேறிச் சென்ற விவசாயிகள்

தீப்பிடித்து எரிந்த போர் விமானம் – உள்ளே இருந்தவர்களின் நிலை?

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மிக்-29 போர் விமானம் பஞ்சாபில் இருந்து ஆக்ராவுக்கு பயிற்சிக்காக சென்றபோது விபத்துக்கு உள்ளானது.

இடைத்தேர்தல் தேதி மாற்றம்.. அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்.. காரணம் என்ன?

கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது, நவம்பர் 13ம் தேதியில் இருந்து நவம்பர் 20க்கு மாற்றியமைத்துள்ளது.

500 மீட்டர் கூட ஓட முடியவில்லை.. போதைப்பொருள் புழக்கமே காரணம் - ஆளுநர் ரவி

போதைப்பொருள் புழக்கத்தால் பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Vinesh Phogat : 200 நாட்கள் ஆகிவிட்டன; எனக்கு வேதனையாக இருக்கிறது - வினேஷ் போகத் உருக்கம்

Vinesh Phogat Joins Farmers Protest at Shambhu Border : உரிமைக்காக 200 நாட்கள் போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.