கன்னியாகுமரியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
கன்னியாகுமரியின் முக்கடலில் நீராடி பகவதியம்மனை வழிபடும் ஐயப்ப பக்தர்கள்
கன்னியாகுமரியின் முக்கடலில் நீராடி பகவதியம்மனை வழிபடும் ஐயப்ப பக்தர்கள்
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின் சாமி தரிசனம் செய்ய அனுமதி
திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்கள் மலையேறுவது குறித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.
வேலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதால் பரபரப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் வழிபடுவது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்பினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று கோவையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் பக்தர்கள் குவிந்தனர்.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் இருந்து தமிழக பேருந்துகளை இயக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Purattasi Viratham 2024 Third Saturday : இன்று (அக். 5) புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெருமாளை தரிசித்தால் சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்
முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசல் - பாதுகாப்பு பணியில் போலீசார்