GOAT: கோட் ரிலீஸாகும் தியேட்டர்களில் தவெக கொடி.. சம்பவம் செய்ய காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகவுள்ள திரையரங்குகளில் தவெக கொடியை ஏற்ற விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.