Ponniyin Selvan : தேசிய விருதுகளால் நனைந்த பொன்னியின் செல்வன் பாகம் 1.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 7ஆவது விருது
Ponniyin Selvan Won Awards in 70th National Film Awards 2022 : 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழின் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகளை பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படம் பெற்றுள்ளது.