திமுக கொடியுடன் வட்டமடித்த இளசுகள் - போலீசார் அதிரடி நடவடிக்கை
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் திமுக கொடிகளை கட்டியபடி சொகுசு கார்களில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வட்டமடித்த இளைஞர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.