K U M U D A M   N E W S

Author : Vasuki

"தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு" - மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

”தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்” – போராட்டத்தை அறிவித்த திமுக

மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி எனக் கூறிய தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் - திமுக

”எந்த மொழியையும் திணிக்க கூடாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் மனமாச்சரியங்களை கடந்து புதிய கல்விக்கொள்கையை ஏற்க தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

அரசியல் செய்வது நாங்கள் இல்லை - உதயநிதி

தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாலியல் வன்கொடுமை விவகாரம் – ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சுரேஷ் என்பவரை சுட்டுபிடித்த போலீசார்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேங்கை வயல் விவகாரம் – காவலர் தலைமறைவு

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா தலைமறைவாக உள்ள விவகாரம்

மும்மொழிக்கொள்கை விவகாரம் – முதலமைச்சருக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்

மும்மொழி கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்

அமைச்சர் Ponmudi மீது சேறுவீச்சு - BJP பிரமுகர் கைது

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம்

முதல்வர் செல்லும் வழியில் 'அப்பா' என பேனர்கள்

விழுப்புரம், திண்டிவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமிட்டு 'அப்பா' என வைக்கப்பட்டுள்ள பேனர்கள்

பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவி – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரசுப்பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி

நான் உங்களை Drop பண்றேன்”” – Teacher-க்கு ஸ்கெட்ச் போட்ட Student

திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துணை முதல்வர் நிகழ்ச்சியில் ஒலித்த "Get Out Modi" முழக்கம்

புதிய கல்வி கொள்கை - திமுக, பாஜக இடையே கருத்து மோதல்

தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுபான பாரில் மாமூல் தகராறு –இருவரை கைது செய்த போலீசார்

நாமக்கல், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம்

கல்லூரிக்குள் அரிவாளுடன் வந்த மாணவர்... விசாரணையில் வெளிவந்த உண்மை

புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்குள் அரிவாளை எடுத்துச் சென்ற மாணவர்

கோரிக்கை வைத்த திரைத்துறையினர்.., உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி

திரைத்துறையினர் நலன் கருதி 90 ஏக்கர் நிலத்தை மீண்டும் அவர்களுக்கே குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சடாரென்று இறங்கிய தங்கம் விலை.., எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200க்கு விற்பனை

எதுக்கு என்னை Photo எடுக்குற”நடத்துனரை கன்னத்தில் பளார்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் இருந்து திருச்சி நோக்கி சென்ற பேருந்தில் தன்னை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதாக கூறி பெண் ஒருவர் நடத்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவல்.., அதிரடி ஆக்ஷனால் மீட்கப்பட்ட குழந்தைகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் உள்ள செங்கல் சூளையில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

செல்வப்பெருந்தகைக்கு செக்? டெல்லி தலைமையிடம் புகார்! வெடிக்கும் உட்கட்சி பூசல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் வேலையில், தமிழக காங்கிரஸில் புதிய பிரளயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி தலைமையை சில நிர்வாகிகள் சந்தித்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகார் பட்டியலை வாசித்திருக்கும் சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"தமிழ் வாழ்க” ஒரே இரவில் தமிழகம் முழுவதும் முளைத்த போஸ்டர்கள்

தமிழகம் முழுவதும் ஹிந்தி எனும் சொல்லை அடித்து 'தமிழ் வாழ்க' என எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை - செல்போன்கள் தடயவியல் ஆய்வு

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொடநாடு கொ*ல, கொள்ளை வழக்கு - நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வருகிறது.