“துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம்?”- தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி
சக மனிதர்களின் இழப்பை தம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும் கையில் கேமரா இல்லாமல், இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது.