K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

புகைப்படத்தை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் - ஆர்எஸ்.பாரதி

"சிவந்தி ஆதித்தனார் ஆரம்பித்த கட்சியை சீமான் வைத்துள்ளார்"

சென்னையில் தனியார் மினி பேருந்துகள்?

சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி.

குடும்ப தகராறில் கொடூரம்.. மனைவியை குக்கரில் வேகவைத்த கணவர்

குடும்ப தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கணவன் குக்கரில் வேகவைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு(கி) இடைத்தேர்தல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்.

கணவன் கண்முன்னே மனைவி நேர்ந்த சோகம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லம்பட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு.. வான் நோக்கி மூலம் கண்டுகளித்த மக்கள்

வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு.

முதலமைச்சர் அறிவிக்க உள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

"அவதூறு பரப்புவதே இபிஎஸ்-இன் வாடிக்கை" தங்கம் தென்னரசு விமர்சனம்

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

9 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்த விசாரணை.. ED அலுவலகத்தில் நடந்தது என்ன?

அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. ஆளுநர் ஒப்புதல்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

அண்ணாமலை இதைப்பற்றி பேசாதது ஏன்? - செல்வப்பெருந்தகை கேள்வி

கச்சத்தீவு பற்றி பேசும் அண்ணாமலை அருணாச்சலை பற்றி பேசாதது ஏன்?

வலிப்பால் உடல்நலக் குறைவு.. சிகிச்சை முடிந்து ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மீண்டும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீ பரவியதாக வதந்தி.. ரயில் விபத்தில் 13 பேர் பலி.. ரூ.5  லட்சம் இழப்பீடு அறிவிப்பு

மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில்  ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

12 பரிதாப உயிரிழப்பு.. மகாராஷ்டிராரயில் விபத்து நடந்தது எப்படி?

புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.

ஈரப்பதமான நெற்பயிர்கள்.. மத்திய குழுவினர் ஆய்வு

பருவம் தவறிய மழை, பனிப்பொழிவால் அறுவடை பணிகள் பாதிப்பு.

மகாராஷ்டிரா ரயில் விபத்து - 12 பேர் உயிரிழப்பு

புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.

நீதிமன்ற உத்தரவு.. வெளியேற சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம்.. பொதுமக்கள் கவலை

அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற கூறி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களை காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என  மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

பத்து மணிநேரம் நடைபெற்ற விசாரணை.. அமலாக்கத்துறை அழைத்தாள் ஆஜராக தயார்- கதிர் ஆனந்த்

எம்.பி. கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறையினர் 10 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் வருவேன் என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

"இன்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகும்"- அண்ணாமலை

அரிட்டாபட்டி குழுவுடன் மத்திய அமைச்சரை சந்தித்த அண்ணாமலை.

"இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" -முதலமைச்சர்

வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.

கொல்கத்தா வழக்கு.. சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.

”நாங்க வந்துட்டோம்” – சென்னையில் ஸ்தம்பித்த போக்குவரத்து

பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம்

தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.