தாய்லாந்தில் பிரதமர் மோடி- உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மர்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கான பயணத்தை தொடங்கினர்
ரயில் மூலம் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஈரோட்டில் பெண்கள் பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சி.எஸ்.கே. விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டை காண்பித்து ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அறிவிப்பு
ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் சி.எஸ்.கே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவும் மொரீஷியஸூம், இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றங்கரையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
Dirang to Tezpur Tour - Theera Ulaa 5 : காலை எழுந்திருக்கத் தாமதமாகும் என்பதால் தூங்கும் முன்பே ஆகாஷுக்கு கைகொடுத்து, அவனுக்கு விடை கொடுத்தேன். மூன்று நாள் பழக்கத்திலேயே எனக்கு மிகவும் அணுக்கமானவனாய் என்னுள் ஒட்டிக் கொண்டான் ஆகாஷ். எப்படி அபினவ் எனக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறானோ அதைப்போலவே.
CM Stalin Visit America : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 17 நாட்கள் பயணத்தில், தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
Doddabetta Hills Visit : ஆறு நாட்களுக்குப் பிறகு உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.