பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை.. அதிரடி சட்டத்தை நிறைவேற்றிய மேற்கு வங்கம்!
கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைத்து நீண்ட காலம் அவருக்கு உணவளித்து அழகு பார்க்காமல் உடனுக்குடன் மரண தணடனை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து இருந்தனர்.