Swapnil Kusale : ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலே!
Swapnil Kusale Won Bronze Medal in Shooting at Paris Olympics 2024 : நாட்டுக்காக 3வது பதக்கத்தை வென்றுள்ள 28 வயதான ஸ்வப்னில் குசாலே மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கம்பல்வாடி கிராமத்தை சேர்ந்தவர். இவர் இந்திய ரயில்வேயில் புனேவில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.