ரூ.5 லட்சம் இழப்பீடு.. பிரமாண பத்திரம் எழுதி வாங்கும் மாவட்ட நிர்வாகம்.. ராஜசேகரன் குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எழுதி வாங்குவதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.