மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் மோடி-அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்- கனிமொழி சாடல்
மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.