EPS உறவினர் வீட்டில் 2-வது நாளாக சோதனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை
வேலூர் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக எம்.பி., கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் ரெய்டு.
சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
அமைச்சர் துரைமுருகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் சேகர் என்பவரின் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 5- வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
பல்வேறு விதமான பைப்புகள் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் Polyhose நிறுவனத்தில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது மகன் பாஜகவில் ஐக்கியமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...
சென்னை கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அமலக்கத்துறை 2 நாளாக சோதனை நடத்தினர்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று (நவ. 14) காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.
தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
ஆந்திரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.