மாணவிகளிடம் சில்மிஷம்.. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!.. கல்வி சான்றிதழ் ரத்து
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.
பொங்கல் தினத்தன்று அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் தற்போது தேதி மாற்றி அமைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல், நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சீக்கிரமே இதுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டாராம் நயன்.
விஜய்யின் அரசியல் வருகையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சீமான், திடீரென ரஜினியை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீமான் - ரஜினி மீட்டிங்கின் சீக்ரெட்ஸ் லீக்காகியுள்ளன.
மாவீரர் நாளுக்கும், பிரபாகரன் பிறந்தநாளுக்கும் அறிக்கை வெளியிட்டு நினைவு கூறுவாரா? என்ற கேள்வி அரசியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர் ஜி.தனபால் (95) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து மாவட்ட டிஎஸ்பி தலைமறைவு எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக பிரச்சனையில்லாமல் பீடு நடை போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜானகி அம்மாள் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக்கொண்டார்கள் என்று பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தெரிவித்துள்ளார்.
ஜானகி அம்மாவுடம் திரைப்படத்தில் நடப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பழம்பெரும் திரைப்பட நடிகை சச்சு தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்தவும், பள்ளி, கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்க ஜானகி அம்மாள் மிகப் பெரும் தியாகம் செய்தார் என்று ஜானகி இராமசந்திரன் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.