K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

போலி மதுபான ஆலை நடத்தி வந்தவர் கைது.. தலைமறைவான நபருக்கு காவல்துறை வலை வீச்சு

போலி மதுபான ஆலை நடத்தி வந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

"நாடகத்திற்காக மேலூர் மக்களை முதல்வர் சந்திக்கிறார்" - செல்லூர் ராஜூ

"தமிழக அரசு சுரங்கம் வேண்டாம் என கூறவில்லை"

காசிமேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் – உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் *கலந்த 350 கிலோ மீன்கள் பறிமுதல்.

பிரியாணி திருவிழா - 2,500 கிலோ அரிசியில் பிரியாணி செய்து பிரசாதமாக வழங்கப்பட்டது

ஸ்ரீமுனியாண்டி சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழா.

வேங்கைவயல் செல்ல முயற்சி - விசிக நிர்வாகிகள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து ஊர் மக்கள் போராட்டம்.

வேங்கைவயல் விவகாரம் - செய்தியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம்.

சென்னை சேப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட்.

மீண்டும் பூதாகரமான வேங்கைவயல் விவகாரம் – ஆட்சியருக்கு பறந்த மனு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிகவினர் மனு.

தடுக்கப்பட்ட மதுரை ஆதீனம் – பரபரப்பான மதுரை

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற மதுரை ஆதீனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

ஆளுநரின் தேநீர் விருந்து – தமிழக அரசு புறக்கணிப்பு

குடியரசு தின விழாவையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு.

”அது அவங்க இல்லை” – பரபரப்பை கிளப்பிய விசிக நிர்வாகி 

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது புதுக்கோட்டையை சேர்ந்த விசிக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு.

அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ரகுபதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை.

ஆளுநரின் தேநீர் விருந்து.. தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ள நிலையில் அதனை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மாணவனின் உயிரை பறித்த ப்ளூடூத் ஹெட்செட்.. நடந்தது என்ன?

ரயில் தண்டவாளத்தில் விழுந்த ப்ளூடூத் ஹெட்செட் எடுக்க சென்ற ராஜகோபால் என்ற மாணவன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியிடம் சில்மிஷம் – தட்டிக்கேட்டு தர்மஅடி கொடுத்த மக்கள்

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு தர்ம அடி.

ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீடு ரத்து.. தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழுக்கு தொண்டாற்றியதற்காக, கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக் கூடாது என வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.. நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.

வேங்கைவயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்.

வேங்கைவயலுக்குள் செல்ல முயன்ற விசிக.. திடீர் பதற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து ஊர் மக்கள் போராட்டம்.

மகா கும்பமேளா 2025: காலால் நோயை குணப்படுத்தும் பாபா.. நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட பாபா அர்தத்ரானா என்பவர் தனது காலின் தொடுதல் மூலம் நோயை குணப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மொழிப்போர் தியாகிகள் தினம்: தாளமுத்து, நடராசன் நினைவிடம் திறப்பு

மொழிப்போரில் உயிர்நீத்த தாளமுத்து, நடராசன் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரனின் இரண்டாவது மகனை தேடும் போலீஸார்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித் ராஜை போலீஸார் தேடி வருகின்றனர். 

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணம்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார். 

அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சருடன் இன்று சந்திப்பு? 

டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க வருகை.

தி.மலையை அச்சுறுத்திய ராட்சத பாறை.. உடைக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை தீபமலையில் ஆபத்தாக உள்ள 40 டன் ராட்சத பாறையை அகற்றும் பணி 4வது நாளாக தீவிரம்.