வரலாற்றில் முதல்முறை: சென்னையில் தொடங்கும் ஆஸ்திரேலியாவின் 'பிக் பாஷ்' கிரிக்கெட் தொடர்!
ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதுகின்றன.
பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை மையமாகக் கொண்டு, வடமாநில தின்பஹாரியா கும்பல் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலின் 11 பேர் கைது செய்யப்பட்டு, 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
IPL 2025: சென்னை சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் திருவிழா போல இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மைதாங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 18 வது சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 3 வது லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்துக்கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.