தனித்துவமான கொடிகளை கொண்ட நாடுகள் எது தெரியுமா? ஆச்சர்யமூட்டும் விவரம் உள்ளே!

 மிகவும் தனித்துவமான கொடிகளை கொண்ட நாடுகளின் பட்டியல் தான் இந்த செய்தி..

Oct 24, 2024 - 00:01
Oct 24, 2024 - 01:08
 0
தனித்துவமான கொடிகளை கொண்ட நாடுகள் எது தெரியுமா? ஆச்சர்யமூட்டும் விவரம் உள்ளே!

தேசியக் கொடி என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளமாக திகழ்கிறது. அது அந்தந்த நாட்டிற்கும் அதன் கொள்கை அல்லது வரலாறுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கும். என்னதான் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் கொடியும் வெவ்வேறாக இருந்தாலும் சில நாட்டின் கொடிகள் மட்டும் தனித்துவமான ஒன்றாக கருதப்படுகிறது.

 மிகவும் தனித்துவமான கொடிகள் கொண்ட நாடுகளின் பட்டியல்:

1. நேபாளம் - மற்ற நாட்டின் கொடிகளை போல செவ்வகம் வடிவில் இல்லாததால் நேபாளத்தில் கொடி தனித்துவமான ஒன்றாக கருதப்படுகிறது.

2. பெலிஸ் - மத்திய அமெரிக்காவில் உள்ள பெலிஸ்-ன் கொடி தனித்துவமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் உலகிலேயே முதன்முறையாக மனிதர்கள் இடம்பெற்ற கொடி இதுவகும்.

3. பூட்டான்: பூட்டானின் கொடி நிறம், வடிவமைப்பு ஆகிய காரணிகளால் தனித்துவமான கொடியாக கருதப்படுகிறது.

4. சுவிஸ் - மற்ற கொடிகளை போல செவ்வகம் வடிவில் இல்லாமல், சதுர வடிவில் இருப்பதால் சுவிஸ் நாட்டின் கொடி தனித்துவமானதாக கருதப்படுகிறது. 

5. சைப்ரஸ்:  தீவின் வளமான செம்பு வளங்களைக் குறிக்கும் சைப்ரஸின் கொடியானது, அந்த நாட்டின் வரைபடத்தையே கொடியில் கொண்டுள்ளது.


6. பெர்முடா: உலகிலேயே படகு மூழ்குவது போன்ற படத்தை கொண்டுள்ள கொடி என்றால் அது பெர்முடா தான். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow