K U M U D A M   N E W S

காவல்துறை கட்டுப்பாட்டால் போக்குவரத்து நெரிசல் - லாரி ஓட்டுநர்கள் வாக்குவாதம் | Vellore | Katpadi

கட்டுப்பாட்டை மீறி காட்பாடிக்குள் நுழைந்த கனரக வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்

என்னடா பண்றீங்க..? பாம்பு காட்டி பிச்சை கேட்கும் கும்பலால் பொதுமக்கள் பீதி

பாம்பை கண்டவுடன் பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vellore DMK Issue: அழைக்கப்படாத அமைச்சர்..! ரத்தான பதவியேற்பு..! வேலூர் விபரீதம்..! | Durai Murugan

வேலூரில் அரசியல் நிலவரம்

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழா..  மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த ஓடிய காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

பட்ஜெட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கது - பொன்குமார் பேட்டி

கட்டுமான தொழிலாளர்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என்றும், மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.

சுப்ரமணிய சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்ற யானை வாகன பெருவிழா

வள்ளிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் 6 ஆம் நாள் யானை வாகன பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தவெக பேனர்களை அகற்றிய போலீசார்..

வேலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றம்

Man died due to bee stings: தேனீக்கள் கொட்டியதில் பறிபோன உயிர்

வேலூர் குடியாத்தம் அருகே குலதெய்வ வழிபாடுக்கு சென்ற -செந்தில்குமாரை தேனீக்கள் கொட்டியதால் உயிரிழப்பு.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட தவெக மேடை அகற்றம்

வேலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்

தப்பியோடிய கைதி –அதிரடியாக சுற்றிவளைத்த போலீசார்

வேலூரில் தப்பியோடிய தண்டனைக் கைதி பாபு ஷேக்(55) பிடிபட்டார்

தப்பியோடிய கைதி – 4 காவலர்கள் சஸ்பெண்ட்

வேலூரில் தண்டனைக் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

சாலையோரம் நின்றிருந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

வேலூரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி தூக்கிவீசப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிசு.. வெளிவந்த ரிப்போர்ட்

வேலூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம்.

பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரயில்வே போலீசார்

வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் தள்ளிவிடப்பட்ட விவகாரம்

மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம்.

அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.

மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து.

கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் ரெய்டு 

வேலூர் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக எம்.பி., கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் ரெய்டு.

மாற்றுச்சாவி மூலம் துரைமுருகன் வீட்டில் ED சோதனை

வேலூரில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.

சிறைத்துறையில் ஊழல்.. மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் துரை முருகன் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் துரைமுருகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அரசுக்கு எதிராக கருத்து-காவலர் அதிரடி சஸ்பெண்ட்

வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலைய காவலர் அன்பரசன் பணியிடை நீக்கம்.

கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் சென்று திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

சற்று நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை - வந்தாச்சு தகவல்

காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

Non Veg To Ayyappa Devotees : ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கல் - Vellore-ல் உச்சக்கட்டபரபரப்பு

வேலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதால் பரபரப்பு