இதை விட அசிங்கம் வேறெதுவும் இல்லை.. மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம்
தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் மாநாட்டை நடத்துகிறோம் என்றும் தேர்தலுக்காக நடத்தினால், இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.